World corona virus daily update Tamil news today 22.06.2020
Описание
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் 4 இலட்சத்து 69 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸிற்கு 37 இலட்சத்து 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 54 ஆயிரத்து 500 க்கும் மேற்பட்டோரின்
நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி 47 இலட்சத்து 61 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் குணமடைந்துள்ளனர்.
#coronavirustamilupdate #coronavirusupdate2020 #Samugam
------------------------------------------------ Follow Us -------------------------------------------
Facebook - https://www.facebook.com/tamilarsamugam/
Twitter - https://twitter.com/tamilarsamugam/
Instagram - https://www.instagram.com/tamilarsamugam/
Website - https://samugammedia.com/
Youtube - https://www.youtube.com/Samugam
-------------------------------------------------------------------------------------------------------------

